வடலூர்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

71பார்த்தது
வடலூர்: அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகர திராவிட முன்னேற்றக் கழக 27 வார்டுகளில் மொத்தமுள்ள 33 வாக்குச்சாவடியில் ஐந்து வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி