குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட திராவிட முன்னேற்றக் கழக வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் இளைஞர் அணி அறிமுக கூட்டம் நேற்று தையல்குணாம்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வடலூர் நகர மன்ற தலைவர், ஒன்றிய
திமுக பொருளாளர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.