குறிஞ்சிப்பாடி தொடர்ந்து அதிகரித்து வரும் எள் மூட்டைகள்

79பார்த்தது
குறிஞ்சிப்பாடி தொடர்ந்து அதிகரித்து வரும் எள் மூட்டைகள்
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (06. 06. 2024) மணிலா வரத்து 30 மூட்டை, உயர்ந்த விலை 7930, குறைந்த விலை 4500, சராசரி விலை 5000, எள் வரத்து 170 மூட்டை, உயர்ந்த விலை 11369, குறைந்த விலை 6000, சராசரி விலை 10009 ஆக உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி