குறிஞ்சிப்பாடி அருகே சாலை விபத்து

74பார்த்தது
குறிஞ்சிப்பாடி அருகே சாலை விபத்து
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பயணிகள் பேருந்து நிறுத்தம் எதிரில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ்க்கு அழைத்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி