ரயிலடி: மார்க்சிஸ்ட் கட்சி கிளை கூட்டம்

58பார்த்தது
ரயிலடி: மார்க்சிஸ்ட் கட்சி கிளை கூட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ரயிலடி, மீனாட்சிப்பேட்டை மற்றும் பெத்தநாயக்கன்குப்பம் ஆகிய மூன்று கிளைகள் சார்பாக ரயிலடி கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் நடைபெற்றது. இதில் வருகின்ற ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் மாநில மாநாட்டை கருத்தில் கொண்டு கிளைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி