கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் RK குரூப்ஸ் கண்ணன் மாதரசி கண்ணன் (நகர மன்ற உறுப்பினர்) இல்ல திருமண விழாவில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.