மீனாட்சிப்பேட்டை: ஊரக வேளாண் பணி தொடக்க விழா

75பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊரக வேளாண் பணி தொடக்க விழா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல இறுதியாண்டு மாணவர்கள் மூலம் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் விவசாயிகளுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என கேட்டறிந்து பல்வேறு கருத்துரைகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி