கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதி அருகே மூன்று இடங்களில் வரிசையாக தெரு மின் விளக்கு எரியாமல் உள்ளதை டிசம்பர் 16 ஆம் தேதி லோக்கல் ஆஃப் செய்தியில் வீடியோவுடன் வெளியானது. அதன் எதிரொலியாக தெரு மின் விளக்கு சீரமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.