மீனாட்சிப்பேட்டை: பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

65பார்த்தது
பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி