குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் மற்றும் கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் பூவாணிக்குப்பம் ஊராட்சி கீழ்பூவாணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் திராவிட முன்னேற்றக் கழக கிளை செயலாளர் கவாஸ்கர் மகள் குரூப் 2 தேர்வுக்கு தயாராகும் நிலையில் படிப்பதற்கு பாடப்புத்தகங்களை வழங்கினார்.