குறிஞ்சிப்பாடி: ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு வழிபாடு

74பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் இன்று மார்கழி மாதம் 2 வது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி