குறிஞ்சிப்பாடி: பாமக ஆலோசனை கூட்டம்

67பார்த்தது
குறிஞ்சிப்பாடி: பாமக ஆலோசனை கூட்டம்
மே - 11 சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான ஏற்பாடு குறித்து கடலூர் மாவட்ட குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி