குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் விரைவில் அமைய இருக்கும் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு உண்டான இடத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.