குறிஞ்சிப்பாடி: 7 வது நாளாக மழை

51பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 7 வது நாளாக தொடர்ந்து விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையினால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி