குறிஞ்சிப்பாடி: அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி

75பார்த்தது
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் இன்று (09. 11. 2024) உடலுறுப்பு தானம் வழங்கிய கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த ஹேமலதா இல்லத்திற்கு நேரில் சென்று அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன் உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி