வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறிஞ்சிப்பாடி சுற்றியுள்ள இறைச்சி கடைகளில் ஆர்வத்துடன் போட்டி போட்டு இறைச்சிகளை வாங்கி செல்வர். புரட்டாசி மாதம் என்பதால் கடந்த வாரமாக இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று புரட்டாசி தளியல் முடிந்துள்ள நிலையில் இறைச்சி கடைகளில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.