குறிஞ்சிப்பாடி: மேம்பாலம் கட்டும் பணி மழையால் பாதிப்பு

63பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பாலம் கட்டும் இடத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மேம்பாலம் கட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி