வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு கடையை கடக்க உள்ள நிலையில், பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் இன்று இரவு அறிவித்து வருகின்றனர்.