குறிஞ்சிப்பாடி: லோக்கல் ஆஃப் எதிரொலியால் நடவடிக்கை

51பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட் அருகே பகுதியில் ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் வெட்டி புதைக்கப்பட்டதால் சாலையில் பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வீடியோவுடன் நவம்பர் 12 ஆம் தேதி லோக்கல் ஆஃப் செய்தியில் வெளியானது. அதன் எதிரொலியாக சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி