குள்ளஞ்சாவடி: சாலை அகலப்படுத்தும் பணி

63பார்த்தது
குள்ளஞ்சாவடி: சாலை அகலப்படுத்தும் பணி
கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி