கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி போலீசார் பேய்க்காநத்தம் கருப்பன்சாவடி ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது சில நபர்கள் சண்டைக்கோழியை வைத்து சூதாடியது தெரியவந்தது. அதையடுத்து கோழிச்சண்டை நடத்திய கருப்பன் சாவடி
விஜய், த. பாளையம் பாஸ்கர், பேய்க்காநத்தம் மனோமூர்த்தி , வெங்கடாம்பேட்டை சதாசிவம் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.