கடலூர்: வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்

51பார்த்தது
கடலூர்: வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதி உட்பட்ட கல்குணம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞர் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமிற்கு சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய கழக செயலாளரும், கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி