குறிஞ்சிப்பாடி பள்ளியில் குரூப் 4 தேர்வு

81பார்த்தது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வு குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் காலை 9. 30 மணி முதல் மதியம் 12. 45 மணி வரை நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து தேர்வு எழுதினர்‌.

தொடர்புடைய செய்தி