கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ பொட்லாய் அம்மன் கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் முதல் நாள் உற்சவமாக மாபெரும் திரை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.