கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் அகிலா உத்தரவின் படி தினந்தோறும் குறிஞ்சிப்பாடி வட்டாரத்திற்கு உட்பட்ட கருங்குழி கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.