கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவல்லி கிராமத்தில் உள்ள கிராணி காலனியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிக ஸ்ரீ பொட்லாயி அம்மன் கோவிலில் 16-ஆம் ஆண்டு மாசிமக உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை தீர்த்த வாரி உற்சவத்திற்கு சுவாமி புறப்பட்டு சென்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.