கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இன்று (9 ஆம் தேதி) காட்டுமன்னார்கோவில் 33 டிகிரி செல்சியஸ், சிதம்பரத்தில் 33 டிகிரி செல்சியஸ், புவனகிரியில் 33 டிகிரி செல்சியஸ், நெய்வேலியில் 34 டிகிரி செல்சியஸ், பண்ருட்டியில் 34 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், கடலூர் 33 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 36 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.