நவீன கண்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர்

66பார்த்தது
நவீன கண்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஏற்பாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதிய பரிமாணத்தில் காலம் உள்ளவரை கலைஞர் என்ற நவீன கண்காட்சியகத்தை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொண்டு மேம்பட்ட தொழில்நுட்பத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வரலாற்றை கண்டு களித்து சிறப்பித்தனர். உடன் நடிகர் சூரி மற்றும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி