ஸ்ரீமுஷ்ணம்: வியாபாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம்

71பார்த்தது
ஸ்ரீமுஷ்ணம்: வியாபாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம்
ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடை மற்றும் மளிகை கடை வைத்துள்ள வியாபாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் கே. வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பீடி சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தொடர்புடைய செய்தி