காத்தாயி அம்மன் கோவிலில் சீரமைப்பு பணி

66பார்த்தது
காத்தாயி அம்மன் கோவிலில் சீரமைப்பு பணி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சம்புவராயபுத்தூர் அருள்மிகு காத்தாயி அம்மன் கோவில் கோபுரத்தின் கீழ்த் தளம் மழை காலத்தில் நீர் கசிவு ஏற்பட்டு உள்புறம் மழைநீர் கசிந்து வந்தது. இதனை தடுக்கும் வகையில் டைல்ஸ் பதிக்கும் பணி கோவில் நிர்வாகத்தினர் சார்பில் நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி