சாலை அமைக்கும் பணியால் மக்கள் மகிழ்ச்சி

83பார்த்தது
சாலை அமைக்கும் பணியால் மக்கள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மானியம் ஆடூர் ஊராட்சியில் உள்ள கக்கன் தெரு சாலை வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி