லால்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

51பார்த்தது
லால்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

அப்போது லால்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் வயது 35 என்பவரை காவல் கைது செய்தனர்.

டேக்ஸ் :