லால்பேட்டை: வீராணம் ஏரி நீர்மட்டம் குறைவு

1065பார்த்தது
லால்பேட்டை: வீராணம் ஏரி நீர்மட்டம் குறைவு
காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியின் முழுகொள்ளளவு 47. 50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில் இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்ததாலும், கீழணையில் தண்ணீர் இல்லாததாலும், சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்ததாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி