காட்டுமன்னார்கோவில்: எம்எல்ஏ விசிக தலைவரிடம் காசோலை வழங்கல்

74பார்த்தது
காட்டுமன்னார்கோவில்: எம்எல்ஏ விசிக தலைவரிடம் காசோலை வழங்கல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் நடைபெறவுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாட்டின் ஒரு பகுதியாக முதற்கட்டமாக ரூபாய் 3 இலட்சத்தை விழுப்புரத்தில் நடைபெற்ற வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பியிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி