காட்டுமன்னார்கோவில்: பசுமைத்தாயகம் சார்பில் விழிப்புணர்வு

84பார்த்தது
காட்டுமன்னார்கோவில்: பசுமைத்தாயகம் சார்பில் விழிப்புணர்வு
வருகின்ற மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் மார்ச் 23 அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி பசுமைத்தாயகம் சார்பில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி