வீராணம் ஏரி நீர்வரத்து அதிகரிப்பு

73பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரியில் கடந்த மாதம் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி