மானியம் ஆடூர்: தார் சாலை அமைக்கும் பணி

84பார்த்தது
மானியம் ஆடூர்: தார் சாலை அமைக்கும் பணி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மானியம் ஆடூர் ஊராட்சியில் சாலை வசதி இல்லாமல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி