குமராட்சி வர்த்தக சங்கம் சார்பாக ஊக்கத்தொகை வழங்குதல்

80பார்த்தது
குமராட்சி வர்த்தக சங்கம் சார்பாக ஊக்கத்தொகை வழங்குதல்
ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு குமராட்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் குமராட்சி வர்த்தக சங்கம் சார்பாக ஊக்கத்தொகை பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக குமராட்சி வர்த்தக சங்கம் செயல்பட்டது.

தொடர்புடைய செய்தி