கடலூர்: புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

67பார்த்தது
கடலூர்: புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு
கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  இன்று (ஜனவரி 3) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். இதனை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி