கடலுார் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்துார ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் , கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாரம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் லி. மதுபாலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.