கடலூர்: வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

82பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல் சில கடைகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில், கந்த சஷ்டி விரதம் என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி