கடலூர்: மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்

75பார்த்தது
கடலூர்: மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். மேலும் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி