ஆனந்தகுடி: பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

172பார்த்தது
ஆனந்தகுடி: பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி
கடலூர் தெற்கு மாவட்டம் திருமுட்டம் அடுத்த ஆனந்தகுடி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி