காட்டுமன்னார்கோவில் வாய்க்காலில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

66பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். லால்பேட்டை பகுதியில் வாய்க்காலில் குளிக்க சென்ற உபயத்துல்லா(8), முகமது அபில்(10), முகமது பாசிக்(13) ஆகிய 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று மணிநேர தேடலுக்கு பின் மூன்று சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி