உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

50பார்த்தது
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நலச்சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி கடலூரில் இன்று நடைபெற்றது. பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் கடலூர் அரசு செவிலியர் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தாய் மற்றும் சேய் நல்வாழ்விற்கு சரியான வயதில் திருமணம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி