கோண்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

84பார்த்தது
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடலூர் மாவட்டம் கோண்டூர் ஊராட்சியில் உள்ள ஜோதி நகர் அம்மா பூங்காவில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி