வேணுகோபாலபுரம்: குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை
By Kalai 82பார்த்ததுகடலூர் மாநகராட்சி கிழக்கு வேணுகோபாலபுரம் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து ஒரு மாதமாக தண்ணீர் ரோட்டில் வீணாகி வருகிறது.
இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.