திருவந்திபுரம்: தேவநாத சுவாமி தீர்த்தவாரி புறப்பாடு

81பார்த்தது
கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசுவாமி கோவிலில் மாசி மகத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாத சுவாமி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்கு இன்று காலை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி