கடலூர் முதுநகர் குசவன்குளம் பகுதியில் குடியிருக்கும் பழங்குடி இன மக்களுக்கு எஸ். டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன், கடலூர் திமுக மாநகர செயலாளர் ராஜா, 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி செந்தில் ஆகியோர் கடலூர் ஆர்டிஓ-விடம் இன்று மனு வழங்கினர்.