இராமசாமி படையாட்சியார் மணிமண்டப வளாகத்தில் ஆய்வு

63பார்த்தது
இராமசாமி படையாட்சியார் மணிமண்டப வளாகத்தில் ஆய்வு
கடலூர், மஞ்சக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் எஸ். எஸ். இராமசாமி படையாட்சியார் மணிமண்டப வளாகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் இன்று (07. 06. 2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி